உங்கள் ப்ளாக்கின் ட்ராஃபிக்கை நீங்களே குறைக்க முடியுமா?
முடியும்... நீங்கள் உங்கள் ப்ளாக்கின் நடு நடுவே லிங்க் கொடுக்கிறீர்கள் அல்லவா? அதுவே உங்களுக்கு எதிராகலாம்...
முடியும்... நீங்கள் உங்கள் ப்ளாக்கின் நடு நடுவே லிங்க் கொடுக்கிறீர்கள் அல்லவா? அதுவே உங்களுக்கு எதிராகலாம்...
உங்கள் ப்ளாக்குகளில் நடு நடுவே லிங்குகள் வருகின்றன அல்லவா? உதாரணத்திற்கு நண்பர்களின் ப்ளாக்குகளுக்கு லிங்குகள் கொடுத்திருப்பீர்கள்... வேறு ஏதாவது சிறந்த பதிவிற்கு அல்லது உங்களை கவர்ந்த வலைப்பக்கத்திற்கு உங்கள் போஸ்டில் லிங்குகள் கொடுத்திருப்பீர்கள்... ஆனால் அந்த லிங்குகள் எல்லாம் வேறு ஒரு புது விண்டோவிலோ டேபிலோ திறந்தால் தான் நல்லது... இல்லயென்றால் உங்கள் பிளாக்கை படித்துக் கொண்டிருப்பவர் உங்கள் பிளாக்கை விட்டு வேறொரு பிளாக்குக்கு போய் விடுவார்... ஆகவே... நீங்கள் உங்கள் பிளாக்கில் உள்ள எல்லா லிங்குகளும் வேறொரு விண்டோவில் திறக்குமாறு எப்படி செய்வது?
1. முதலில் Dashboard க்கு போய் டிசைனை க்ளிக் ( Design) செய்யுங்கள்
2. பின்பு எடிட் ஹ்டிஎமெல் ( Edit HTML ) க்ளிக் செய்யுங்கள்
3. அதில் control F அழுத்தி <head> என்பதை தேடுங்கள் ....
4. அதை கண்டுபிடித்து ... அதன் கீழே ..
<base target='_blank' />
என்பதை பேஸ்ட் செய்யுங்கள் ...
இப்போது அது
<head>
<base target='_blank' />
<base target='_blank' />
என்று இருக்கும்...
அதை Save செய்யுங்கள் .....
இப்போது உங்கள் ப்ளாக்கில் எந்த லிங்கை க்ளிக் செய்தாலும் அது புது விண்டோவில் ஓபன் ஆகும்...
-----------------------------xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
போனஸ் டிப்ஸ்:
உங்கள் பிளாக் ட்ராஃபிக்கை அதிகரிக்க ஒரு வழி....
-----------------------------xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
போனஸ் டிப்ஸ்:
உங்கள் பிளாக் ட்ராஃபிக்கை அதிகரிக்க ஒரு வழி....
